நாகர்கோவில், அக்.09: பெண் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் பெண்கள் திரண்டனர்.
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு ஏராளமான பெண்கள் திரண்டனர்.
மாலையில் திறந்து காலையில் மூடிய பேச்சிப்பாறை அணை
நாகர்கோவில், ஜூன் 14: பேச்சிப்பாறை அணை நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலையில் மூடப்பட்டது. தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 260 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Muppandal
Muppandal is a small village on the southern tip of India in Kanyakumari District, in the state of Tamil Nadu. It is located in a hilly region where wind from the Arabian Sea gusts through mountain passes.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஆஸ்டின் எம்.எல்.ஏ.கலெக்டரிடம் மனு
நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பில் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
பொய்கை அணைப் பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாட்டம்
ஆரல்வாய்மொழி, மார்ச் 29: ஆரல்வாய்மொழியில் உள்ள பொய்கை அணைப் பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாட்டம் இருந்துள்ளதையடுத்து தொழிலாளர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.