கலப்பை நாவல் வெளியீட்டு விழா

நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில், இயல்பான பேச்சு நடையில் எழுத்தாளர் Swaminathan Bharathi எழுதியுள்ள முதல் நாவல் வரும் Dec 16ம் தேதி, புதன் கிழமை மாலை 5 மணிக்கு நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில்(டென்னிசன் ரோடு, வசந்தம் மருத்துவமனை எதிரில்) வைத்து நடைபெறுகின்றது. நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள: 7401329409 ////04652-287026


இதில்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பொன்னிலன்,நாஞ்சில் நாடன்,சமூக போராளி உதயகுமார், இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள், தியாகி.கொடிக்கால் ஷேக் அப்துல்லா, நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உமையொருபாகன், தெ.தி.இந்து கல்லூரி முதல்வர் பெருமாள், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் சி.சொக்கலிங்கம்,ஹமீம் முஸ்தபா,சிவனி சதீஸ்,தங்க துமிலன்

உள்ளிட்டோர் நிகழ்வில் பேசுகின்றனர்.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் நிகழ்வில் பங்கேற்கவும்....

புனைவுகள் எதுவும் சொல்லப்படவில்லை. வார்த்தை வர்ணனைகள் எதுவும் கொடுத்து விடவில்லை. என்னளவில் நல்ல நாவலாய் எண்ணும் அளவுக்கு விவசாயிகளின் வலியை கையில் எடுத்துள்ளேன். முதல் நாவல்....நண்பர்களே!வேறு என்ன சொல்ல....விளிம்பு நிலை மனிதர்களுடான இவ்வாழ்வு தொடரும் என்றே நம்புகின்றேன் ! - எழுத்தாளர் Swaminathan Bharathi

 

Schedule

தலைமை :
தியாகி.கொடிக்கால் ஷேக் அப்துல்லா.