உலக இருதய நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற இருதய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் போட்டியில் 21 கிமீ பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்பெற்றார்.