15
Fri, Dec
18 New Articles

குமரியில் 2 லட்சத்து 3542 ஹெல்மெட் வழக்குகள்

Traffic

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 3542 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக விஜயபாஸ்கரன் தெரிவித்தார். விபத்தால் 222 பேர் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க ...

BLOG COMMENTS POWERED BY DISQUS