23
Wed, Aug
6 New Articles

G.R.ராஜ்தேவ் இயக்கும் "பெப்பே"

Entertainment

TMR Films G.R.ராஜ்தேவ் இயக்கும் "பெப்பே".தென் காசி, திருநெல்வேலி, கல்லிடை குறிச்சி, குற்றாலம், கொடைகானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

காதல், நகைச்சுவை கலந்து விருவிருப்பாக கூறும் படமே "பெப்பே".

விஜய் அரவிந் கதாநாயகனாக அறிமுகமாக, பைசா படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன், பன்னீர், இமான் அண்ணாச்சி, ராமசந்திரன், தீனா, தேவிபிரியா, நெல்லை சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.

V.C.குகநாதன், மகேஷ், பாலன், ராமநாதன் ஆகிய இயக்குனர்களிடம், இணை மற்றும் துணை இயக்குனராய் பணியாற்றிய G.R.ராஜ்தேவ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படத்திற்கு இசை ஜெனி சாமுவேல், ஒளிப்பதிவு G.K.ரவிகுமார், படத்தொகுப்பு - C.கணேஷ்குமார்.

நடனம் - சத்தி சுபாஸ், நவதீப்

பாடல்கள் - மூ - ஜெகன் சேட் (அறிமுகம்)

தயாரிப்பு - TMR Team

தென் காசி, திருநெல்வேலி, கல்லிடை குறிச்சி, குற்றாலம், கொடைகானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS