27
Thu, Jul
10 New Articles

ராமாயண தரிசன கூடம்

Hindu

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாக முகப்பில் ராமாயண தரிசன கூடம் அமைக்கும் பணி நடந் து வ ரு கி றது.

இங்கு ராமாயண காட்சிகளை விளக் கும் மூலிகை ஓவியங் கள், காட்சி கள் அமைக் கப்படவுள் ளன. மேலும் பாரத மாதா சிலை, ஒரே கல்லில் செதுக்கப் பட்ட 27 அடி உயர அனுமன் சிலை நிறு வப்படவுள்ளது. அனுமன் சிலை அமைப் ப தற்காக ராமாயண தரிசன கூடம் முகப்பில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமன் சிலையை காரைக்குடியைச் சேர்ந்த சிற்பி தட்சி ணா மூர்த்தி வடிவமைத் துள்ளார். இந்த சிலைக்கான கல் திருச்சி யில் இருந்து சென்னை மகாபலிபுரத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. அங்குள்ள சிற்பக் கூ டத்தில் சிலை செதுக்கும் பணி நடந்தது. பணி முடி வடைந்தநிலை யில் நேற்று மாலை கன்னியாகுமரி விவே கானந்தகேந்திராவுக்கு லாரி மூலம் அனுமன் சிலை கொண்டு வரப்பட்டது.

இந்த சிலை இன்று காலை கிரேன் உதவியுடன் ராமாயண தரிசன கூடம் முன் அமைக்கப் பட்டுள்ள பீடத்தில் நிறுவப்படவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS