24
Sun, Sep
8 New Articles

பறக்கை பத்ரகாளி அம்மன் கொடை விழா

Hindu

பறக்கை, மே 11: பறக்கையில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த வியாழன், வெள்ளி கிழமைகளில் கோலாகலமாக நடந்து முடிந்தது. 

 

பத்ரகாளி அம்மன் கோவில் கொடைவிழாவால் கடந்த ஒருவாரமாக பறக்கை ஊர் திருவிழா கொண்டாட்டமாக இருந்து வந்தது. இந்த விழாவில் நாதஸ்வர நிகழ்ச்சியும், நையாண்டி மேளமும் நடந்தது. 

இந்த விழாவை பறக்கை கொடைவிழாக் கமிட்டியை சேர்ந்த மகாதேவன் பிள்ளை, ராமசுவாமி பிள்ளை, பூதலிங்கம் பிள்ளை, ராஜன் பாபு, சிவானந்தம் ஆகியோருடன் சேர்ந்து செயல் கமிட்டியை சேர்ந்த மதுசூதன், மகாதேவன் பிள்ளை, குமாரசுவாமி பிள்ளை, ராதாகிருஷ்ணன், சுரேந்திரன், குமாரசுவாமி பிள்ளை, ஆகியோருடன் பொதுமக்களும் ஒத்துழைத்து விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.     

 

BLOG COMMENTS POWERED BY DISQUS