குமாரகோயிலில் நேற்று நடந்த திருக்கல்யாண விழாவில் வள்ளியை முருக பெருமான் மணமுடித்தார். பாரம்பரியமிக்க குறவர் படுகளமும் நடந்தது.
சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்
கலியுக கடவுளான அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி இன்று நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.
பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது
மமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 24ம் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது.