26
Mon, Jun
10 New Articles

Kamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)

Community Informations

காமராஜர் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார். கருப்பு காந்தி என்றழைக்கப்படும் இவர் இந்திய பிரதமர் பதவிக்கு இந்திரா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை கொண்டு வருவதற்கு பெரும் பங்கு வகித்தார். 1903ம ஆண்டு பிறந்த இவர் சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்து மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர். 

இவர் தமிழ்நாட்டிண் மாண்புமிகு முதலமைச்சராக தொடர்ந்து 3 முறை பதவிவகித்து 13 ஆண்டுகாலமாக மக்கள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. காமராஜர் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்து தனது வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை ஒரு வலுவான அரசு அமைப்பதற்கு அர்ப்பணித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் தனது வாழ்க்கையை பொது வாழ்வுக்கு அர்ப்பணித்த இவர் 1975ம் ஆண்டு இயற்கை எய்தினார். 

அவரது சாம்பலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.  இந்த மணிமண்டபம் 6300 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த மணிமண்டபத்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி 2௦௦௦ம் ஆண்டு திறக்கப்பட்டது. 

இந்த மணிமண்டபம் ரூ.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் திரு.காமராஜரின் அறிய வகை புகைப்படங்களும் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் அவரின் முழு வாழ்க்கை வரலாறையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.  இந்த புகைப்படத்தொகுப்பில் அவரது கால கட்டத்தில் இருந்த மிக முக்கியமான தலைவர்களின் சந்திப்பும் அடங்கும்.  அங்குள்ள நூ்லகத்தில் எண்ணிக்கைக்கு அடங்காத அளவில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

காமராஜருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் பிடித்திருந்தது. பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தியிருந்தாலும் அவரது புத்தக வாசிப்பு பழக்கம் பின்னர் அவரை ஒரு தனிப்பட்ட மனிதராகவும் ஒரு தலைசிறந்த தலைவராகவும் மாற்றியது. 

இந்த மணிமண்டபத்துக்கு நுழைவு கட்டணம் இலவசம். பார்வையாளர் நேரம் அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. 

 

Kamarajar is a veteran political leader of Tamil Nadu and a freedom fighter of India. He was also known as ‘Black Gandhi’ and played a vital role in bringing Indira Gandhi and Lal Bahadur Shastri to power as Indian Prime Ministers. He was born in 1903 and dedicated himself for the people as a politician. 

It is notable that the leader has been elected as Honorable Chief Minister of Tamil Nadu consecutively for three times, serving at office for 13 years. 

He was unmarried for the whole of his life and passed away in 1975. The Honorable Chief minister of Tamil Nadu in 1998 decided to have a ‘Mani Mandapam’ in honor of this great leader and was opened to public from the year 2000.

The place where his ashes were displayed to the masses to pay homage was later memorialized by building the Mani Mandapam. This national memorial acquires 6300sq.m as total standing area. The inauguration of the Mani Mandapam was held in 2000 on Mahatma Gandhi’s birthday, 2nd October.

Kamarajar lived a very simple life and dedicated most of his time as a leader and developing a strong state. The significance of this monument is that it housed his ashes before it was immersed into the ocean. The monument stands on the shore of this sea where the ashes were it was immersed.

A sum of Rupees 50 lakhs was spent to complete this memorial. This structure houses a paintings and photographs of Thiru Kamarajar. Photographs that take us through the life history of this veteran are also housed here. The photographs include his photos and some of the rare photos that were clicked during his meeting with some of the great leaders. A Library with numerous collections of books is also available inside the memorial. Kamarajar was fond of reading; Even though he had to discontinue his schooling, he did not quit reading which later transformed him into a better leader and an individual.

There is no entry fee to visit the memorial. The best time to visit the premises is from 7 AM to 7 PM, open on all days.

BLOG COMMENTS POWERED BY DISQUS