19
Thu, Oct
19 New Articles

வங்கி முன்பு நிறுத்தி வைத்த வாகனம் திருட்டு

News

வங்கி முன்பு நிறுத்தி வைத்த வாகனம் திருட்டு ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் தாமோதரன் பைக்கை வங்கி முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்பு வந்து பார்த்தபோது பைக்கை  காணவில்லை. அது பற்றி போலீசில்  புகார் செய்துள்ளார். போலீசார் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது வாலிபர் வங்கி வாசல் முன்பு இருந்து பைக்கை திருடியது தெரிய வந்தது. இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS