15
Fri, Dec
18 New Articles

புத்தன் அணை கருத்துக் கேட்புக் கூட்டத்தை வெளிநடப்பு செய்த விவசாயிகள்

News

கலெக்டர் தலைமையில் நடந்த கருத்துக்கள் கூட்டத்தை புறக்கணித்த விவசாய சங்க பிரதிநிதிகள் அதிகாரிகள் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் 15 ஆயிரம் ஏக்கருக்கு குறைந்துவிட்ட விவசாய நிலப்பரப்பு. அதற்குப் பதிலாக உலக்கை அருவி திட்டம், முக்கடல் அணையை தூர் வாருதல். மேலும் நாகர்கோவில் நகரத்தை ஒட்டியுள்ள குளங்களை தூர்வாருதல், செய்து தண்ணீர் சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று கூறி அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS