30
Thu, Mar
0 New Articles

Top Stories

Grid List

கன்னியாகுமரி, ஆக. 29: குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.

சுசீந்திரம், டிச. 13:  கோடிக்கணக்கில் பணம், நகை பதுக்கிய சேகர் ரெட்டிக்கு உதவியவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

முக்கடல், அக்.13: முக்கடல் அணையில் ஒரு மாதத்துக்கு உரிய தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் நாகர்கோவில் நகர மக்களுக்கு தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

கன்னியாகுமரி, ஜுன் 07: கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முக்கடல், ஏப். 05: முக்கடல் அணையில் கோடை காலத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால்   குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார் கூறினார். 

நாகர்கோவில்,ஜன.26:

நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவை சீரமைக்கஒருகோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சிகூட்டத்தில் நகர்மன்ற தலைவி மீனாதேவ் ெதரிவித்தார்.

நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார்,துணைத்தலைவர் சைமன்ராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:

நாகர்கோவில் நகராட்சியில் மட்டும் தான் நகரவரி விதிப்புசட்டம் 1998ன்  படி வரி விதிப்பு செய்யப்படுகிறது.

 

வேப்பமூடு ராமசாமி ஐயர் நினைவு பூங்காவில் தற்போது கட்டணம் வசூலிப்பது யார்? பூங்கா முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளது. நகரில் உள்ளவர்களுக்கு உள்ள பொழுதுபோக்கு அம்சமான இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும்.

இதற்கு நகர் மன்ற தலைவி மீனாதேவ் பதில் அளித்து பேசுகையில், நகராட்சி ராமசாமிஐயர் நினைவு பூங்காவை மேம்படுத்த ₹ஒருகோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசு நிதி உதவிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இதற்கான அனுமதி கிடைக்க முயன்று வருகிறோம்.இவ்வாறுஅவர்கூறினார்.

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.

குளச்சல், நவ. 19: பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி இன்று நடக்கிறது.

நாகர்கோவில், நவ.09: கன்னியாகுமரி சீசன் கடைக்கு வாடகை அதிகமாக இருப்பதாக கூறி கர்நாடக வியாபாரிகள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கன்னியாகுமரி, நவ. 02: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புத்தன் அணைப்பகுதியில் 54.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி, அக்.12: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு நடத்தினார்.

நாகர்கோவில், அக்.09: பெண் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும். 

உண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது? முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் ...

தேவையான பொருட்கள் :

     தடியங்காய் (winter melon) 2 கப்,  தட்டைப்பயறு/பெறும்பயறு - 1 கப்,   கட்டிதேங்காய்ப்பால் -  1/2 கப் , உப்பு - தேவையான அளவு 

தேவையான பொருட்கள்  : கடலை பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 2,  பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு சின்ன நெல்லிக்காய்

அடை

  தேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப், கடலை பருப்பு - 1/2 கப்,

Top Stories

Grid List

 உலக இருதய நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற இருதய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் போட்டியில் 21 கிமீ பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்  முதலிடம்பெற்றார்.

மேலும் படிக்க ...

குமரி மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் முழு சுகாதார இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று கன்னியாகுமரியில் தூய்மையே சேவை இயக்க உறுதி மொழி எடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காந்தி மண்டபம் முன் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடமே இல்லை. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது. இதனால் இங்கு திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் இல்லை.

இதன்மூலம் தமிழகத்திலேயே திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.

TMR Films G.R.ராஜ்தேவ் இயக்கும் "பெப்பே".தென் காசி, திருநெல்வேலி, கல்லிடை குறிச்சி, குற்றாலம், கொடைகானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.